பக்கங்கள்
முகப்பு
எனது ஓவியங்கள்
எனது கவிதைகள்
பாடல்கள்
தொடர்பு கொள்ள
25 மார்., 2012
நிலவற்ற வானம்
நிலவே !
மேகத்துள் ஓளிந்து கொணடு
ஒரக்கணணால் என்ன பார்வை
நீ முகம் காட்டாத இரவுகள்
என்னவள் முகம் காணாத
என்முகமாய்
இரு்ணடு கிடக்குது.
-விவேகா..
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு