9 மே, 2012

அறிஞர் பெர்ணாட்ஷா


குட்டி கதை...

அறிஞர் பெர்ணாட்ஷாவிடம் அவர் தோற்றத்தை கேலி செய்யும் ஒர் அழகிய பெண் கேட்டாளாம்..

நான் மிகவும் அழகாய் இருக்கிறேன்..நீங்கள் மிகவும் அறிவுள்ளவராக இருக்கிறீர்கள்..

நாம் இருவரும் திருமணம் செயதுகொண்டால் உங்களைப்போல் அறிவுள்ளதாகவும் என்னைப்போல் அழகுள்ளதாகவும் குழந்தை பிறக்கும்...என்றாள்...

ஷாசொன்னார்.... வாஸ்தவந்தான்..ஆனால் என்னைப்போல் அழகும் உன்னைப்போல் அறிவும் உள்ள குழந்தை பிறந்தால் என்னாவது என்றார்..