5 அக்., 2011

Selyna Bogino - இவள் கால்களை கைகளைப் போல் பயன்படுத்துகிறாள்.

5 பந்துகளை கைகளாலும் கால்களாலும் கையாளும் திறமை படைத்தவள்


இவள் கால்களை கைகளைப் போல் பயன்படுத்துகிறாள். ஒரு சாட்டையைப் போல் இவள் கால்கள் சொடுக்கிற திசையெல்லாம் திரும்புகிறது.