31 ஜூலை, 2011

ப்ரீத்தி


    கடந்த ஜுன் மாத்ம் தம்பி மகள் ப்ரீத்திக்கு மொட்டை மற்றும் காதணி அணியும் வைபவம் குலசாமி கோவிலில் நடந்தது போயிருந்தேன். அப்போது நான் எடுத்த புகைப்படம்.