ராகி -பிற தானியங்களை விட 10 மடங்கு கால்சியம் அதிகம்.
கம்பு - இரும்புச்சத்து மற்றும் புரதம்.
சோளம் - புரதம் மற்றும் வைட்டமின் 'பி' .
வரகு - நார்சத்து மற்றும் தாது உப்புகள்.
தினை - பாஸ்பரஸ் மற்றும் புரதம்.
சாமை - இரும்புச்சத்து வைட்டமின் 'பி' .
குதிரைவாலி - நார்சத்து மற்றும் இரும்புச்சத்து.
கோதுமை - பாஸ்பரஸ் மற்றும் புரதம்.
அரிசி - கார்போஹைட்ரேட் மற்றும் வைட்டமின் 'பி' .