பக்கங்கள்
முகப்பு
எனது ஓவியங்கள்
எனது கவிதைகள்
பாடல்கள்
தொடர்பு கொள்ள
3 அக்., 2011
முண்டாசுபட்டி - குறும்படம் - தமிழ்
போட்டோ எடுத்தால் ஆயுள் குறையும் என்கிற பழைய மூடநம்பிக்கையை நகைச்சுவை இழையோட சொல்கிற அற்புதமான 14 நிமிடங்களே ஓட்க்கூடிய குறும்பட்ம். இயக்குநருக்கு நல்ல எதிர்காலம் உண்டு. அவரை நாம் மனதார பாராட்டுவோம்.
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு